புதன், 17 டிசம்பர், 2008

செருப்படி வாங்கின புஷ் -நீங்களும் அடிக்கலாம்

சமீபத்தில் ரகசியமாக ஈராக் சென்று பகிரங்கமாக செருப்படி வாங்கினார். அதை உலகமே ரசித்தது. உங்கள் பங்குக்கு நீங்களும் செருப்படி கொடுக்க நினைத்தால் கிளிக்கி ஆனந்தப்படவும்.
http://www.kroma.no/2008/bushgame/

1 கருத்து:

  1. இதுபோல் வேறு எந்தத் தலைவர்களை அடிக்கலாம்; அதற்கென ஏதாவது இப்படி game உண்டா? கூறுங்கள்.

    இப்படிக்கு
    புகழன்
    pugazhan@gmail.com

    பதிலளிநீக்கு