திங்கள், 1 டிசம்பர், 2008

படமும் படமும் - சோதனையோட்டம்

இந்த பதிவு என‌து வீடியோ காட்சி சேர்க்கும் சோதனையோட்டம்.

நான் பார்த்த மிக மோசமான கோர விபத்துக்களில் ஒன்று. கனரக நீளபார் வண்டியின் ஓட்டுனர் கவனித்திருந்தாலும் அவரால் தவிற்க்க முடியாத விபத்து. இதில் உள்ள படிப்பினை என்னவென்றால் (முக்கியமாக இருசக்கர உபயோகிப்பாளர்கள்) சாலையில் தடம் மாறும்போது கவனமாக இருக்கவும்.

மெல்லிய மனம் கொண்டவர்கள் இதைப் பார்க்க வேண்டாம்

4 கருத்துகள்:

  1. கடவுளே, என்ன கொடுமை இது. தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மெல்லிய மனம் கொண்டவர்கள் இதைப் பார்க்க வேண்டாம் என்று ஒரு போர்ட் போடுங்க.

    பதிலளிநீக்கு
  2. //விஜய் சொன்னது…
    கடவுளே, என்ன கொடுமை இது. தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மெல்லிய மனம் கொண்டவர்கள் இதைப் பார்க்க வேண்டாம் என்று ஒரு போர்ட் போடுங்க.// சரியாக சொன்னீர்கள். திருத்திவிட்டேன். வருகைக்கும், சுட்டியமைக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  3. பார்க்க வேண்டாம்னாத்தான், நாங்கள்லாம் பாக்குறது. அப்பிடி பாக்குறவங்களுக்கும், இது கொஞ்சம் கடுமையாத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் மோசமான விபத்து......... இறைவன் யாருக்கும் இப்படி ஒரு விபத்தை கொடுக்கக்கூடாது.................

    பதிலளிநீக்கு